தைராய்டு பிரச்சனையை சரி செய்ய வேண்டுமா? அப்போ இந்த ஜூஸை குடிங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்று பெரும்பாலும் ஆயிரக்கணக்கான மக்கள் அவஸ்தைப்படுவது தைராய்டு பிரச்சனையால் தான். குறிப்பாக இப்பிரச்சனையால் பெண்கள் தான் அதிகம் கஷ்டப்படுகின்றனர்.

கழுத்தில் வலி மற்றும் வீக்கம், நிணநீர் திரளையில் வீக்கம், குரல் கரகரப்பாவது, மூச்சு விடுதலில் சிரமம், விழுங்குவதில் சிரமம் ஆகியவை தைராய்டு பிரச்சனையின் பிரதான அறிகுறிகள்.

இதற்காக அடிக்கடி மருந்துவரிடம் செல்லமால் வீட்டில் இருக்கும் சமையலறை பொருட்களை கொண்டு நொடியில் சரி செய்ய முடியும். தற்போது தைராய்டு பிரச்சனைகளைத் தடுக்கும் ஜூஸ் குறித்தும் காண்போம்.

தேவையான பொருட்கள்
  • சர்க்கரையில்லா கிரான்பெர்ரி சிரப் - 1 கப்
  • தண்ணீர் - 8 டம்ளர்
  • இஞ்சி பொடி - 1/4 டீஸ்பூன்
  • பட்டை தூள் - 1/2 டீஸ்பூன்
  • ஆரஞ்சு ஜூஸ் - 3/4 கப்
  • எலுமிச்சை ஜுஸ் - 1/4 கப்
செய்முறை

முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.

அந்த ஜூஸை தினமும் விரும்பும் நேரத்தில் குடித்து வாருங்கள்.இந்த ஜூஸை குடிப்பதால், ஆரம்பத்தில் உடலின் மெட்டபாலிசம் மற்றும் ஆற்றல் அளவில் மாற்றங்களைக் காணலாம்.

அத்துடன் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் சிறு முன்னேற்றம் தெரிந்து, தைராய்டு ஹார்மோன்கள் சீரான அளவில் சுரப்பதைக் காண முடியும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்