பைல்ஸ் பிரச்சனையால் அவதியா? தொடர்ந்து மூன்று வாரம் இதனை சாப்பிட்டாலே போதும்

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக நம்மில் சிலருக்கு பைல்ஸ் பிரச்சினை பெரும் தொல்லையாகவே உள்ளது.

பைல்ஸ் வருவதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது.

அதில் மலச்சிக்கல், செரிமான கோளாறுகள், கடுமையான எடையுடைய பொருட்களை அதிகம் தூக்குவது, உடல் பருமன் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

பைல்ஸ் பிரச்சனையானது குடல் அல்லது மலக்குடல் பகுதியில் உள்ள இரத்த நாளங்கள் வீக்கமடைந்து மற்றும் காயமடைந்து, கடுமையான வலி மற்றும் சில நேரங்களில் இரத்தக்கசிவையும் ஏற்படுத்தும்.

இந்த பிரச்சினைக்கு ஒரு அற்புத பொருள் உண்டும். வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது மலத்தை மென்மையாக்கி, எளிதில் மலம் வெளியேற உதவி, பைல்ஸ் வலியில் இருந்து விடுவிக்கும்.

மேலும் வாழைப்பழத்தை வைத்து பைல்ஸ் பிரச்சினையை எப்படி போக்கலாம் என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • பெரிய வாழைப்பழம் - 1
  • ராஸ்பெர்ரி பழம் - 2

செய்முறை

ஒரு பவுலில் வாழைப்பழம் மற்றும் ராஸ்ப்பெர்ரி பழத்தைப் போட்டு, ஸ்பூன் கொண்டு நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.

இந்த கலவையை தினமும் இரவு உணவு உட்கொண்ட பின் சாப்பிட வேண்டும்.

இப்படி மூன்று வாரம் தொடர்ந்து உட்கொண்டு வந்தால், பைல்ஸ் பிரச்சனை குணமாகி இருப்பதை உணர்வீர்கள்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers