மார்பகங்களில் ஏற்படுகின்ற நோய் தொற்றுக்களை குணப்படுத்த வேண்டுமா? இதோ எளிய தீர்வு

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக சில பெண்களை அதிகம் தாக்கும் நோய்களில் மார்பக புற்றுநோய் முக்கியமானதாகும்.

இதற்கு முக்கிய காரணம் மார்பகங்களில் ஏற்படும் நோய் தொற்றே ஆகும்.

பெண்கள் பாலூட்டும் போதோ, மார்பக திசுக்கள் இறுகி வலி ஏற்படுவதாலோ, வீக்கம் உண்டாவதாலோ இந்த மார்பக தொற்றுகளின் அறிகுறிகள் வெளிப்படும், சிலருக்கு இது புற்றுநோயாக கூட இருக்கலாம்.

மார்பகத்தில் ஏதேனும் நோய் தொற்றுகள் ஏற்பட்டால் அதை சரி செய்ய பலவித முயற்சிகளை நாம் செய்வோம்.

ஆனால், நமது வீட்டில் இருக்க கூடிய பொருட்களை வைத்தே நம்மால் எளிதில் இந்த பிரச்சினைக்கு தீர்வை தர இயலும். அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • கற்றாழை ஜெல்லை எடுத்து கொண்டு அதனை மார்பக பகுதியில் தடவி மசாஜ் போல செய்யலாம். இது சிறந்த தீர்வை உங்களுக்கு தரவல்லது. வீங்கிய, வலி கொண்ட மார்புகளுக்கு கற்றாழை வைத்தியம் நல்ல பலனை தரும்.
  • முட்டைகோஸ் இலைகளை நன்றாக கழுவி, அதனை மார்பக பகுதியில் வைத்து கொள்ள வேண்டும். இந்த இலைகளை 2 மணி நேரத்திற்கு பிறகு எடுத்து விடலாம். இவ்வாறு செய்வதால் மார்பகத்தில் ஏற்பட்டுள்ள வலி, கிருமிகளின் தொற்றுகள் போன்றவற்றிற்கு தீர்வை தந்து விடலாம்.
  • முதலில் ஒரு காட்டன் துணியை எடுத்து கொண்டு அதனை வெது வெதுப்பான நீரில் ஊற வைத்து கொள்ளவும். அடுத்து, இந்த துணியை பிழிந்து அதில் ஐஸ்கட்டியை நிரப்பி மார்பக பகுதியில் ஒத்தடம் போல கொடுக்கலாம்.
  • மார்பக தொற்றுக்களை அழிக்க வேப்பங்கொழுந்தை அரைத்து மார்பாக அதன் சாற்றை மார்பக பகுதியில் தடவி வரலாம்.
  • மார்பக காம்புகளை சுற்றி உள்ள பகுதியில் சற்று மசாஜ் போன்று கொடுக்கலாம். அல்லது ஆமணக்கு எண்ணெயை மார்பக பகுதியில் தடவியும் இந்த மசாஜ் செய்யலாம்.
  • மஞ்சளை நீருடன் கலந்து மார்பக பகுதியில் தடவி 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரினால் கழுவினால் இதற்கு தீர்வு கிடைக்கும்.
  • பூண்டை அப்படியே வெறும் வயிற்றில் சாப்பிடலாம். அல்லது இதன் சாற்றை மார்பக பகுதியில் தடவினாலும் சரியாக கூடும்.
  • 10 துளசி இலைகளை எடுத்து கொண்டு அதனை அரைத்து மார்பக பகுதியில் தடவினால் இந்த பிரச்சினை தீர்வுக்கு வரும்.
  • 1 ஸ்பூன் தேனுடன் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்த்து மார்பக பகுதியில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...