வெறும் வயிற்றில் 7 நாட்கள் இந்த ஜூஸை குடிங்க.. குடல் புற்றுநோய் வராதாம்

Report Print Kavitha in ஆரோக்கியம்

புற்றுநோய் வயிறு, தொண்டை, மார்பகம், கல்லீரல், குடல்... என அனைத்து உறுப்பிலும் ஏற்படும் ஒரு கொடிய நோயாகும்.

குடல் மற்றும் மலக்குடலில் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணம் முறையற்ற உணவு பழக்கம்.

குடல் கட்டிகள் பெருங்குடலின் சுவர்களில் இருந்து தோன்றுகின்றன. உடலுக்கு தீங்கு விளைவிக்காத கட்டிகள் சாதகமான கட்டிகள் என்றும், தீங்கு விளைவிக்கும் கட்டிகள் புற்றுநோய் என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

குடல் புற்றுநோக்கு சிறந்த பொருளாக அன்னாசி கருதப்படுகின்றது.

இதில் அதிகமான நீர்ச்சத்து உள்ளது. அதுமட்டுமல்லாமல் புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் எ,பி,சி, இதுபோன்ற பலசத்துக்கள் உள்ளது. அன்னாசியை கொண்டு குடல் புற்றுநோயை எப்படி போக்கலாம் என்று பார்ப்போம்.

தேவையானவை
  • அன்னாசி - 3 துண்டுகள்
  • வெள்ளரிக்காய் - அரை
  • கற்றாழை - 3 டேபிள் ஸ்பூன்
  • நீர் - 1 கப்
செய்முறை

முதலில் அன்னாசி மற்றும் வெள்ளர்க்காயை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் இதனுடன் கற்றாழை மற்றும் நீர் கலந்து நன்றாக அரைக்க வேண்டும்.

இந்த ஜூஸை 7 நாட்கள் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால் குடல் புற்றுநோய் விரைவில் பறந்து விடும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers