ஒரே மாதத்தில் 5 கிலோ எடை குறையணுமா..? அப்போ இந்த டயட்டை ட்ரை பண்ணுங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்
388Shares

அதிகமான அளவு கலோரிகள் கொண்ட உணவுகள் சாப்பிடால் தான் உடல் பருமன் அதிகரிக்கும் என்பார்கள்.

இதற்கு எளிய வழி தினமும் இந்த கொள்ளை உங்களின் டயட்டில் கொள்ளு சேர்த்து கொண்டாலே ஒரே மாதத்தில் 5 கிலோ வரை குறைத்து விடலாம் என உணவியல் விஞ்ஞானிகள் சொல்கின்றனர். அது எப்படி என்பதை இனி தெரிந்து கொள்வோம்.

தேவையானவை
  • கொள்ளு - 1/2 கப்
  • சீரகம் - 1 ஸ்பூன்
  • தனியா - 1 ஸ்பூன்
  • மிளகு - 1 ஸ்பூன்
  • சிவப்பு மிளகாய் - 3
  • கருவேப்பிலை - கைப்பிடி அளவு
  • புளி - 2
  • தக்காளி - 2
  • பூண்டு - 10 பல்
செய்முறை

முதலில் கொள்ளை வேக வைத்து கொண்டு, நீரை தனியாக வடிகட்டி கொள்ளவும்.

பின் மேற்சொன்ன தேவையான பொருட்களை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளுங்கள்.

பிறகு இதனுடன் மீண்டும் வேக வைத்த கொள்ளை சேர்த்து கொண்டு நன்றாக அரைத்து கொண்டால், கொள்ளு பருப்பு ரெடி.

இதனை தினமும் செய்து சாப்பிட்டு வந்தால் 5 கிலோ எடையை குறைந்து விடலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்