நோய் வருவதற்கு முன்னர் உடலில் தோன்றும் அறிகுறிகள் இவைதான்: அதிகம் பகிருங்கள்

Report Print Raju Raju in ஆரோக்கியம்

உடலில் ஏற்படும் பல்வேறு விதமான நோய்களை சில அறிகுறிகளை வைத்து கண்டுப்பிடிக்க முடியும்.

முகத்தில் அரிப்போ அல்லது நமைச்சலோ எடுத்தால் - கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம்.

வயிற்றுவலியோ அல்லது வயிற்று போக்கோ இருந்தால் - கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தமாகும்.

கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால் - ஜலதோஷம் பிடிக்கப்போகிறது என பொருள்.

காதில் அதீத குடைச்சலோ வலியோ வந்தால் - காய்ச்சல் வரபோவதாக அர்த்தமாகும்.

கைமடிப்பு, கழுத்து, மடிப்பு, கால் இடுக்கில் கருப்பான பட்டை விழுந்தால் - கணையத்தில் இன்சுலின் சுரப்பு அதிகமாகிறது.

கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால் - உடலில் அதிக அழுத்தமும், சூடும் உள்ளதாக பொருளாகும்.

தொடர்ந்து முதுகுத்தண்டு அல்லது இடுப்பு பகுதி வலித்தால் - அந்த இரு எலும்புகளும் மிருதுவாகி தேய்மானம் தொடங்குவதாக அர்த்தம்.

முழங்கல் மூட்டு அல்லது கால்களின் மணிக்கட்டு வலியெடுத்தால் - உடலில் அதிக எடை கூடிவிட்டது, அதனை குறைக்க வேண்டும் என அர்த்தம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...