நுரையீரலை சுத்தப்படுத்த இதெல்லாம் சாப்பிடுங்க

Report Print Fathima Fathima in ஆரோக்கியம்

உடலுக்கு ஆக்சிஜனை செலுத்துவது தான் நுரையீரலின் முதன்மையான பணி.

சிகரெட் புகைப்பது, மாசடைந்த சூழலில் வசிப்பது போன்றவை நுரையீரலை அசுத்தமாக்குகின்றன.

எனவே நுரையீரலை சுத்தப்படுத்த சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி பார்க்கலாம்.

  • ப்ராக்கோலி, கேல், முட்டைகோஸில் சல்பர் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளது, இவை உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதுடன் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கின்றன.
  • கேரட், குடைமிளகாயில் உள்ள கரோட்டினாய்டுகள் விட்டமின் ஏ-வாக மாறுவதால் ஆஸ்துமா பிரச்சனையை சரிசெய்கின்றன.
  • பூண்டு, விட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்களை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.
  • சுவாச பிரச்சனை உள்ளவர்கள் ஒமேகா-3 நிறைந்துள்ள மீன், வால்நட்ஸ், ஆளி விதைகளை உட்கொண்டு வரலாம்.
  • நுரையீரல் புற்றுநோய்களிலிருந்து விடுவட போலேட் நிறைந்த உணவுகள் அவசியம், இவை அஸ்பாரகஸ், பசலைக்கீரை மற்றும் பீட்ரூட்டில் நிறைந்துள்ளது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...