மாதவிடாய் காலத்தில் Menstrual Cup பயன்படுத்துவது எப்படி?

Report Print Deepthi Deepthi in ஆரோக்கியம்

மாதவிடாய் காலத்தை எளிதாக கடந்து செல்ல Menstrual Cup பயன்படுத்தலாம்.

Menstrual Cup சிலிகானால் உருவாக்கப்பட்டிருப்பதால் அது வளைந்து நெளியும் தன்மை கொண்டது.

அதன் மேற்பகுதியை அழுத்தி கொண்டு நீங்கள் அதனை பிறப்பிறுப்பினுள் செலுத்த வேண்டும்.

அவ்வாறு செலுத்திவிட்டால், அது கர்ப்பப்பை வாயுடன் பொருந்தி அங்கிருந்து வெளியேறும், உதிரத்தை சேமித்துக்கொள்ளும்.

அவ்வப்போது அதனை வெளியே எடுத்து, உதிரத்தை வெளியேற்றிவிட்டு சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்தலாம்.

சுத்தமான நீர் அல்லது வெண்ணீரில் கழுவினால் போதுமானது, இந்த கருவியை பயன்படுத்துவதால் சிறுநீர் தடைபடாது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers