உங்களுக்கு பயனுள்ள 10 மருத்துவ குறிப்புகள்

Report Print Kavitha in ஆரோக்கியம்
710Shares
710Shares
ibctamil.com

நோயின்றி வாழ நம் முன்னோர்கள் மனிதனுக்காக விட்டு சென்ற பாரம்பரிய மருத்துவத்து குறிப்புக்களின் தொகுப்பு இதோ...

  • மங்குஸ்தான் பழத்தின் தோலைப் பொடி செய்து தேனுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
  • கருஞ்சீரகத்துடன் பனைவெல்லத்தை சேர்த்து உண்டால் தடைப்பட்ட மாதவிலக்கு உடனே வெளிப்படும்.
  • பித்தம் நீங்க சீதாப்பழத்துடன் இஞ்சிசாறு மற்றும் கருப்பட்டி சேர்த்து உண்ணுங்கள்.
  • ஆண்மை குறைபாடு இருந்தால் தக்காளி சூப் குடியுங்கள்.
  • தினமும் உலர்ந்த அத்திப்பழம் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
  • குளிர் காலத்தில் உடல் வெப்பத்தைத் தக்க வைக்கப் பனங்கிழங்கு சாப்பிடுங்கள்.
  • ஒரு டீஸ்பூன் மிளகுத் தூளை ஒரு தம்ளர் நீரில் கலந்து குடிக்க கொடுப்பது மாரடைப்புக்கு அவசர சிகிச்சையாகும்.
  • கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.
  • கேழ்வரகை அடிக்கடி உணவில் சேர்த்தால் திசுக்கள் சீராக செயல்படும், தசைகள் வலுவாகும்.
  • எள்ளுச்செடிகளில் புதிதாக பூக்கும் பூக்களை தினமும் பறித்து பச்சையாக சாப்பிட்டு மோர் பருகிவர கண் தொடர்பான நோய்கள் நீங்கும்

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்