கேரட்டின் பயன்களை பற்றி தெரியுமா?

Report Print Santhan in ஆரோக்கியம்

இயற்கை விளைவிக்கும் காய்கறிகளில் பச்சையாகவே உண்ணும் அளவிற்கு சுவை மிக்கது கேரட். அதுமட்டுமல்லாமல் அனைத்து சத்துக்களும் விரயம் ஆகாமல் கிடைக்கிறது. இதன் நன்மைகள்.

  • கொழுப்புத் தொல்லையும், ஆண்மைக்குறைவு பிரச்சினையும் நெருங்கவே நெருங்காது.
  • ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்துக்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகிறது.
  • கொழுப்பைக் கரைக்கும் திறன் கொண்டதாகும்.
  • இரத்தத்தைச் சுத்திகரித்து, விருத்தி அடையச் செய்கிறது.
  • குடல்புண்கள், வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.
  • மார்பகப் புற்றுநோய் அபாயத்தில் இருந்து தப்பிக்க வழிசெய்கிறது.
  • பித்தக் கோளாறுகள், புற்றுநோய் உண்டாக்கும் செல்களை அழிக்கும்.
  • சருமத்திற்கு பொலிவு தந்து, எலும்புகளை வலுப்படுத்துகிறது. உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்