இந்த பழத்தின் கொட்டையை மட்டும் தூக்கி போட்டு விடாதீர்கள்

Report Print Printha in ஆரோக்கியம்

பச்சை நிறத்தில் பட்டர் ஃபுரூட் என்று அழைக்கப்படும் அவகேடா பழத்தில் கொழுப்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், விட்டமின் C, K, B6 மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது.

இந்த பழத்தில் மட்டுமில்லாமல் அதனுடைய கொட்டையிலும் பல்வேறு நன்மைகள் நிறைந்துள்ளது.

அவகேடோ பழ கொட்டையின் நன்மைகள்
  • அவகேடோவின் கொட்டை புற்றுநோய் மற்றும் தைராய்டுக் கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க உதவுகிறது.
  • நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, இரைப்பை குடல் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • அவகேடோவின் கொட்டையில் ஃப்ளேவனால் நிறைந்து உள்ளது. அதனால் அது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, காய்ச்சல் மற்றும் சளி தொல்லைகள் வராமல் பாதுகாக்கிறது.
  • அவகேடோவில் உள்ள கேட்டசின்கள் மற்றும் ப்ரோசியானிடின்ஸ், சக்தி வாய்ந்த ஆன்டி-இன்ஃப்ளமேட்டரிகளாக செயல்பட்டு முட்டி வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
  • வலிப்பு நோய், வயிற்றுப்போக்கு, மனச்சோர்வு, தசைகளின் சோர்வு மற்றும் வலி, கட்டிகளின் வளர்ச்சி ஆகிய பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...