ஆண்மையை பெருக்க இந்த பாலை குடித்தாலே போதும்

Report Print Printha in ஆரோக்கியம்

பசும் பால், எருமை பால் மற்றும் ஆட்டு பால் ஆகியவற்றை விட ஒட்டகத்தின் பாலில் தனித்தன்மை வாய்ந்த இன்சுலின் உள்ளது.

இந்த ஒட்டகப்பாலில் விட்டமின் B2, A, B, C, இரும்புச்சத்து, ஜின்க், பொட்டாசியம், காப்பர், சோடியம், மக்னீசியம், புரதச்சத்து போன்ற சத்துக்களை அதிகளவு கொண்டுள்ளது.

ஒட்டகப் பாலின் மருத்துவ நன்மைகள்
  • ஆண்களின் ஆண்மை தன்மையை அதிகரிக்கும் பண்பை ஒட்டகப்பால் கொண்டுள்ளது. எனவே ஆண்கள் தினமும் ஒட்டகப்பால் குடித்து வருவது நல்லது.
  • ஒட்டகப்பால் எளிதில் கனத்து போகும் தன்மை இல்லாதால் பசும்பாலை விட எளிதில் ஜீரணமாகி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • சிறுகுழந்தைகளுக்கு பல உணவுகளால் ஏற்படும் ஒவ்வாமை பிரச்சனையை போக்க அவர்களுக்கு ஒட்டகப்பால் கொடுத்தால் நல்ல தீர்வை பெறலாம்.
  • ஒட்டகப் பாலில் நோய் எதிர்ப்பு புரதம் அதிகமாக உள்ளதால், அது நோயெதிர்ப்பு மண்டலத்தை தாக்கும் கிருமிகள் மற்ரும் தொற்று நோய்களை வர விடாமல் தடுக்கிறது.
  • ஒட்டகப்பால் சில நேரங்களில் ஆட்டிசம் பாதிக்கப்பட்டவரை முற்றிலும் குணப்படுத்துகிறது. அதற்கு ஒட்டகப் பாலில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடென்ட் தன்மை தான் காரணம்.
  • ஒட்டகப்பாலில் ஆல்பா ஹைட்ராக்சில் என்று ஒரு கூறு இருக்கிறது. அது மென்மையான கோடுகள் மற்றும் சுருக்கங்கள் சருமத்தில் தோன்றாமல் தடுக்கிறது.
  • நீரிழிவை போக்கும் தன்மை ஒட்டக பாலுக்கு உள்ளது. எனவே இப்பாலை குடித்தால் அது நீரிழிவை கட்டுப்படுத்தி, இன்சுலின் போன்ற புரதம் நீரிழிவின் தாக்கத்தை குறைக்கிறது.
  • ஒட்டகப்பாலில் இருக்கும் ஆன்டி-பாக்டீரியால் தன்மை ட்யூபெர்கோலி என்ற காசநோய் கிருமியை உடலில் இருந்து வெளியேற்றி, காசநோயை கட்டுப்படுகிறது.
  • ஒட்டகப்பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...