பாலில் வெல்லம் கலந்து குடியுங்கள்: உடலில் இவ்வளவு மாற்றமா?

Report Print Printha in ஆரோக்கியம்

கால்சியம் அதிகம் நிறைந்த பாலில் சர்க்கரை சேர்க்காமல் வெல்லத்தை சேர்த்து அன்றாடம் குடித்து வந்தால், நம் உடலினுள் பல மாற்றங்கள் நிகழும்.

பாலில் வெல்லம் கலந்து குடிப்பதன் நன்மைகள்
  • பால் கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளது. இது எலும்புகள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி, உடலைத் தாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது.
  • அஜீரண கோளாறு, மலச்சிக்கல், முறையற்ற குடலியக்கம் போன்ற பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.
  • கர்ப்ப காலத்தில் பெண்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை அதிகரித்து, ரத்த சோகை வராமல் தடுக்க பாலில் வெல்லத்தைக் கலந்து குடிக்கலாம்.
  • தினமும் பாலில் வெல்லத்தை கலந்து குடித்து வந்தால், அது விரைவில் உடல் எடையை குறைக்கும்.
  • குளிர்காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை தடுக்க தினமும் 1 டம்ளர் பாலுடன் சிறிது வெல்லத்தைக் கலந்து குடிப்பதால் நல்ல பலனை காணலாம்.
  • மாதவிடாய் காலத்தில் ஏற்படும் கடுமையான வயிற்றுவலி, வயிற்று பிடிப்புக்கள் போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  • ரத்தத்தை சுத்தம் செய்து, நம் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, நமது உடலையும் சுத்தமாக்க உதவுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...