தினம் இரவில் இதை சாப்பிடுங்கள்: எடை கண்டிப்பா குறையுமாம்

Report Print Printha in ஆரோக்கியம்
2606Shares

உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றினாலே நம் உடல் எடையை எளிமையாக குறைக்கலாம். அதனால் கொழுப்பை கரைக்கும் உணவுகளை இரவு நேரத்தில் சாப்பிடுவதால் விரைவில் பலனை விரைவில் காணலாம்.

இரவு நேரத்தில் சாப்பிட வேண்டியவை?
  • 1 ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை 1/2 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதனால் குடல்களில் தங்கும் கொழுப்புகள் மற்றும் நச்சுக்கள் விரைவில் கரையும்.
  • இரவில் குளிர்ந்த அல்லது லேசான வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இதனால் உடல் குளிர்ந்து, உடல் எடை குறையும்.
  • பாதாம் பால், தேங்காய் பால், கீரைகள், மற்றும் பழ வகைகள் ஆகியவற்றை சாப்பிட்டால், உடல் எடை குறையும்.
  • டார்க் சாக்லேட், சிவப்பு நிற பழங்கள், நட்ஸ் போன்றவற்றை இரவுகளில் சாப்பிடுவதால் உடல் எடை குறையும்.
  • இரவுகளில் தக்காளி சூப் குடிப்பதால், அது உடல் எடையை குறைத்து நச்சுக்களை நீக்கி, இதயத்தில் படியும் கொழுப்புக்களை கரைக்க உதவுகிறது.
  • தொடர்ந்து இரவில் சில துண்டுகள் பப்பாளியை சாப்பிட்டு வந்தால், அது வயிற்றிலுள்ள கொழுப்பை கரைக்கும்.
  • அன்னாசி பழத்தை ஜூஸ் செய்து தினமும் இரவில் குடித்து வந்தால், அது ஜீரண மண்டலம் நச்சுக்களை வெளியேற்றி, உடல் எடையை குறைக்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்