எருமை பால் குடிக்கலாமா?

Report Print Deepthi Deepthi in ஆரோக்கியம்

எருமை பாலில் போலிக் அமிலம், தயமின், ரிபோஃப்ளேவின் நிறைவாக உள்ளன.

இதில், கொழுப்பு அதிகமாக உள்ளதால், வயதானவர்கள் சாப்பிட உகந்தது அல்ல. உடல்பருமன் உள்ள குழந்தைகள் தவிர்க்க வேண்டும்.

அதீத சுறுசுறுப்பான குழந்தைகள், எடை குறைவான குழந்தைகளுக்கு அளிக்கலாம்.

பொதுவாக, காமாலை, வைரஸ் காய்ச்சல் உள்ளவர்கள் எருமைப் பாலைத் தவிர்ப்பது நல்லது.

வயிற்றுப்புண் உள்ளவர்களுக்குப் பால் மிகவும் சிறந்தது.

100 கிராம் எருமை பாலில் உள்ள சத்துக்கள்
  • புரதம்- 3.2 கிராம்
  • கார்போஹைட்ரேட் - 5 கிராம்
  • கொழுப்பு - 6.5 கிராம்
  • கால்சியம் - 210 மி.கி
  • ஆற்றல் - 117 கிலோ கலோரி
  • பாஸ்பரஸ் - 130 கிராம்
  • சோடியம் - 19 மி.கி
  • பொட்டாசியம் - 90 மி.கி

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers