இந்த 3 காய்களை சாப்பிடுங்கள்: புற்றுநோயே வராது

Report Print Printha in ஆரோக்கியம்

பூசணிக்காய், வெள்ளரிக்காய், தர்பூசணி ஆகியவை புற்றுநோயை தடுக்கும் சிறந்த மருந்துகள் என்று ஆராய்ச்சிகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதோடு இந்த காய்கள் அனைத்தும் நீரிழிவு நோயை கூட கட்டுப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

வெள்ளரி வகையைச் சேர்ந்த இந்தக் காய்கறிகள் மற்றும் பழ வகைகளின் இலைகளை அனைத்தும் மருந்துகள் தயாரிப்பதில் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த காய்களில் பி.ஐ, பி.டி என்ற இருவகை மரபியல் மூலக்கூறுகளும், புற்றுநோய் செல்களை அழிக்கும் திறனும் நிறைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்மைகள்
  • பூசணிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், சிறுநீரக பாதிப்பு, உடல் வலி, நரம்புக் கோளாறு மற்றும் இதய பாதிப்புகள் அனைத்தும் விலகும்.
  • தினமும் வெள்ளாரிக்காய் சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறைவதுடன், சரும ஆரோக்கியம் மேம்படும், வாய் துர்நாற்றம் நீங்கும்.
  • தர்பூசணிக்காயை அதிகமாக சாப்பிட்டால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, இதயநோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களின் பாதிப்புகள் வராது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers