இதை நீரில் கொதிக்க வைத்து 1 வாரம் குடியுங்கள்: 5 கிலோ எடை குறையும்

Report Print Printha in ஆரோக்கியம்

ஒரே வாரத்தில் நம் உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து 5 கிலோ வரை உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை பானம் இதோ,

தேவையான பொருட்கள்
  • பட்டைத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
  • தேன் - 2 டீஸ்பூன்
  • நீர் - 1 டம்ளர்
தயாரிக்கும் முறை

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அதில் பட்டைத் தூளை கலந்த பின் வெதுவெதுப்பான நிலையில் வந்ததும், தேன் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம்.

எத்தனை நாள் குடிக்க வேண்டும்?

இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர் என்று ஒரு வாரம் குடித்தால், நல்ல பலன் கிடைக்கும்.

நன்மை
  • பட்டை உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது என்று ஆய்வு கூறுகிறது.
  • தேனில் உள்ள மருத்துவ குணங்கள் நம் உடலில் இருக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிப்பதுடன், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
  • சுடுநீர் குடித்தால், நம் உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, கெட்டக் கொழுப்புக்களை வேகமாக கரைக்க உதவுகிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்