இந்த இடத்தில் மசாஜ் செய்யுங்க: அப்புறம் பாருங்க அதிசயத்தை

Report Print Raju Raju in ஆரோக்கியம்

வயிற்றின் தொப்புள் பகுதியை சுற்றி எண்ணெய்களை தேய்த்து மசாஜ் செய்தால் சில முக்கிய உடல் பிரச்சனைகளிலிருந்து விடு படலாம்.

கருவுறுதல்

ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணைய்யை வயிற்றின் தொப்புள் பகுதியில் தடவினால் கருவுறுதல் தன்மை மேம்படும்.

வெண் சரும புள்ளிகள்

வேப்ப எண்ணெயை வயிற்று பகுதியில் தடவி மசாஜ் செய்தால் வெண் சரும புள்ளிகள் நாளடைவில் மறையும்.

தோல் நிறமாறுதல் (Skin Pigmentation)

சிலருக்கு தோல்களின் பகுதி சிவப்பு, கருப்பு, வெள்ளை போன்ற நிறங்களில் திடீரென மாறும். இப்படியானவர்கள் எலுமிச்சை எண்ணெய்யை தொப்புள் பகுதியில் தடவினால் பிரச்சனை அகலும்.

முகம் பளபளக்க

முகம் பிரகாசமாக பளபளக்க பாதம் கொட்டை கலந்து செய்யப்பட்ட எண்ணெய்யை வயிற்றின் தொப்புள் பகுதியில் தடவினால் உடனடி பலன் கிடைக்கும்.

உதடு வெடிப்பு

உதடு வெடிப்பு வேகமாக குணமாக வயிற்று பகுதியில் கடுகு எண்ணெய் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

மென்மையான சருமம்

பசுவின் நெய் சிறிது எடுத்து தொப்புளை சுற்றி மசாஜ் செய்து தடவினால் உடல் சருமம் மென்மையாக மாறும்.

முகப்பரு

வேப்ப எண்ணெய்யை வயிற்று பகுதியில் தடவினால் முகத்தில் உள்ள பருக்கள் மறைவதோடு, முகமும் மென்மையாகும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்