வெங்காயத்தை கைகளில் தேய்த்தால்... நன்மைகள் தெரியுமா?

Report Print Fathima Fathima in ஆரோக்கியம்
768Shares

வெங்காயத்தில் பல்வேறு நோய்களை குணமாக்கும் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.

  • வெங்காய சாற்றுடன் சிறிது மஞ்சள் தூளை கலந்து முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் மசாஜ் செய்ய வேண்டும், இப்படி செய்தால் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பொலிவு பெறும்.
  • மாதவிடாய் வலியை போக்க, மாதவிடாய் வருவதற்கு சில நாட்களுக்கு முன் பச்சையாக வெங்காயத்தை உட்கொண்டால் வலி குறையும்.

  • சிறு துண்டு வெங்காயத்தை பல்வலி உள்ள இடத்தில் வைத்தால் வலி குறையும்.

  • வழுக்கை விழுந்த இடத்தில் வெங்காயத்தை தேய்த்தால் முடி வளரும்.
  • சிறு பூச்சிகள் கடித்த இடத்தில் வெங்காயத்தை தேய்த்தால் எரிச்சல் இருக்காது.

  • பக்டீரியாக்களை ஈர்க்கும் தன்மை வெங்காயத்துக்கு உண்டு, உங்களது அறையில் வெங்காயத் துண்டுகளை வைத்தால் கிருமித் தொற்றிலிருந்து தப்பிக்கலாம்.

  • காய்ச்சல் அதிகமாக இருக்கும் போது பாதத்தில் வெங்காயத்தை வைத்தால் காய்ச்சல் குணமாகும்.

  • சூடான நீரில் நறுக்கிய வெங்காயத் துண்டுகளை போட்டு கொதிக்க வைக்க வேண்டும், இரவு படுக்கும் முன் இந்த நீரை அருந்தினால் தொண்டை வலி குணமாகும்.
  • தீக்காயம் பட்ட இடத்தில் வெங்காயத்தை வைத்து தேய்த்தால் வலி குறைவதுடன் தொற்றுகள் ஏதும் அண்டாமல் பாதுகாக்கிறது,

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்