தேன் கலந்த சீரக தண்ணீர்: குடித்தால் என்ன நடக்கும்?

Report Print Printha in ஆரோக்கியம்

தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் சீரகத்தை போட்டு, மீண்டும் ஒருமுறை கொதிக்க வைத்து வடிகட்டி, அதனுடன் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால், ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.

மருத்துவ நன்மைகள்

  • சீரகம் கலந்த பானத்தை தினமும் குடிப்பதால், அது ரத்தத்தில் உள்ள கிருமிகளை வெளியேற்றி, ரத்தத்தை சுத்தமாக்கி, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

  • தேன் கலந்த சீரக தண்ணீர் செரிமான பிரச்னையை சரிசெய்து, உடலின் செயல்பாடுகள் மற்றும் செரிமான மண்டலத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கிறது.

  • சீரகத்தில் உள்ள யூமினாய்ல் எனும் பொருள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து, புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

  • தேன் கலந்த சீரக தண்ணீரில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், அது ரத்த உற்பத்தியை அதிகரித்து, ரத்த அழுத்தம், சுவாசப் பிரச்சனை, ஆஸ்துமா மற்றும் சளி தொற்றுக்கள் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments