தொப்பையை வேகமாக குறைக்கலாம்.. எலுமிச்சை பூண்டு போதுமே!

Report Print Printha in ஆரோக்கியம்

கொழுப்புகளின் தேக்கம் அதிகரிப்பதால் தொப்பையின் அளவு பெரியதாகி, உடலின் செயல்பாடுகளில் இடையூறை ஏற்படுத்தி, பல்வேறு நோய்களை சந்திக்க நேரிடுகிறது.

எனவே பூண்டு மற்றும் எலுமிச்சை கொண்டு தொப்பையை வேகமாக குறைக்க இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான வழி இதோ!

தேவையான பொருட்கள்
  • எலுமிச்சை - 1
  • பூண்டு - 3 பற்கள்
  • சுடுநீர் - 1 கப்
செய்முறை

முதலில் வெதுவெதுப்பான ஒரு கப் நீரில் ஒரு எலுமிச்சையின் சாற்றினை நன்கு கலந்து, அதில் பூண்டு பற்களைத் தட்டி, 15 நிமிடம் கழித்து, அதை வடிகட்டிக் குடிக்க வேண்டும்.

நன்மைகள்
  • பூண்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. எனவே இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் எடை மற்றும் உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.
  • எலுமிச்சை உடலின் வெப்பத்தை அதிகரித்து, மெட்டபாலிசத்தை சீராக்கி, உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, உடல் எடையை குறைக்க உதவுகிறது.
குறிப்பு

இந்த பானத்தை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments