காதுல இந்த இடத்துல கை வைச்சு அழுத்துங்க: அப்பறம் பாருங்க அதிசயத்தை

Report Print Raju Raju in ஆரோக்கியம்

உடல் எடை அதிகரிப்பது தற்போது பலருக்கும் பெரும் பிரச்சனையாக உள்ளது.

அதிகம் கஷ்டப்படாமல் காதில் விரல் வைத்து சிறிய பயிற்சியை செய்வதன் மூலம் கூட உடல் எடையை குறைக்க முடியும்.

காதின் கீழ் நுனி அருகில் முக்கோணம் வடிவு உள்ள இடத்தில் விரலை வைக்க வேண்டும். பின்னர் தாடையை திறந்து மூட வேண்டும்.

தாடையை திறந்து மூடும் போது நாம் விரல் வைத்திருக்கும் எந்த இடம் அதிகம் அசைகிறதோ அது தான் பயிற்சி செய்ய சரியான புள்ளியாகும்.

இது தான் காதையும், தாடையையும் இணைக்கும் புள்ளியாகும்.

அங்கு விரல் வைத்து ஒரு நிமிடம் அழுத்த வேண்டும்.

சரியான உணவு பழக்கத்துடன் இந்த எளிய பயிற்சியை தினம் செய்து வந்தால் விரைவில் உடல் எடை குறைய தொடங்கும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments