ஆபத்தினை விளைவிக்கும் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் சில!

Report Print Meenakshi in ஆரோக்கியம்

அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருள்களில் சில நமக்கு ஆரோக்கியத்தினை தருவதற்கு பதிலாக பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன. இத்தகைய பொருள்கள் ஏற்படுத்தும் விளைவுகளை பற்றி நாம் அறிந்திருப்பது கூட இல்லை.

இந்த பொருள்களை தொடர்ந்து பயன்படுத்தினால் ஆபத்தினை விளைவிக்கும் தன்மை கொண்டவை. உடலுக்கு மட்டுமல்லாது நமது சுற்றுச்சூழலினையும் பாதிக்கின்றன.

இத்தகைய பொருள்களை நாம் உபயோகிக்கும் போது நோய்களை ஏற்படுத்தும் கிருமிகள் எளிதில் பரவி உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.

அப்படி நாம் பயன்படுத்தும் பொருட்களில் மறைந்திருக்கும் ஆபத்துகள் இதோ,

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments