எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும் பானம்

Report Print Printha in ஆரோக்கியம்

வயது அதிகரிக்கும் போது எலும்புகள் பலவீனமடைந்து, பல்வேறு எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

எனவே எப்போதும் எலும்புகளின் வலிமை அதிகமாக இருக்க இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான பானம் இதோ!

தேவையான பொருட்கள்

  • அன்னாசி ஜூஸ் - 1/2 கப்

  • தேன் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

அன்னாசி ஜூஸ் மற்றும் தேனை ஒன்றாக சேர்த்து கலந்து, தினமும் காலையில் உணவு சாப்பிட்ட பின் குடிக்க வேண்டும்.

இதேபோல 3 மாதங்கள் தொடர்ந்து குடித்து வந்தால், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.

நன்மைகள்

  • அன்னாசி பழத்தில் விட்டமின் D ஏராளமாக உள்ளது. எனவே இது எலும்புகளுக்கு அதிக கால்சியத்தை கொடுத்து, அதை வலிமையாக்குகிறது.

  • தேனில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், எலும்புகளில் உள்ள செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தி, எலும்புகளை ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் வைத்துக் கொள்ள உதவுகிறது.

குறிப்பு

அன்றாடம் கால்சியம் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகமாக சாப்பிட்டு வருவதோடு, தினமும் தவறாமல் உடற்பயிற்சியை செய்து வந்தால், எலும்புகளின் வலிமையை அதிகரிக்கச் செய்யலாம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments