சைனஸ் பிரச்சனை பற்றி நாம் எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம்.
சரி சைனஸ் என்றால் என்ன?
நம் மூக்கை சுற்றி எலும்புகளில் துளைகள் உள்ளன. இவற்றை சைனஸ் அறைகள் என்கிறோம்.
இந்த சிற்றறைகள் காற்றால் நிரப்பப்பட்டிருக்கும். இவற்றின் எதாவது ஒரு அறையில், நீர் அல்லது சளி தங்கினால் அந்த அறை வாசல் அடைத்து கொள்ளும், இதனால் தான் சைனஸ் பாதிப்பு ஏற்படுகிறது.
இதை சரி செய்ய பலர் பெரிய மருத்துவத்தை நாடுவார்கள். சரி, வீட்டிலிருந்தே சில பொருட்களை வைத்து அதை சரி செய்வது எப்படி என காண்போம்.
- முதலில் ஒரு பாதி கோப்பை அளவிலான தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும்.
- பின்னர் அந்த தண்ணீரில் Apple Cider Vinegar-கொண்டு நன்றாக கலக்க வேண்டும்.
- அதன் பிறகு அதனுடன் தேன் மற்றும் சிவப்பு மிளகாயை ஊற்றி நன்றாக கலக்க வேண்டும்.
இப்போது சைனஸ்கான மருந்து ரெடி!
இதை குடித்த 20 நொடிகளில் நமக்கு பலன் தெரியும். அதாவது சைனஸ் ஆல் ஏற்பட்ட தலைவலி, சளி போன்றவைகள் சரியாவதை உணர முடியும்.
அப்படி இதில் என்ன இருக்கிறது என கேட்கிறீர்களா? இதில் நாம் சேர்க்கும் Apple Cider Vinegar-ல் சைனஸை ஒழிக்கும் ஏராளமான ஊட்டசத்துக்கள் உள்ளது.