ஜேர்மனில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்: எச்சரிக்கும் உளவுத்துறை

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனியில் தீவிரவாத தாக்குதல்களை தொடர்வதற்கு ஐஎஸ் அமைப்பு திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை தலைவர் எச்சரித்துள்ளார்.

சிரியா மற்றும் வடக்கு ஈரானில் ஐஸ் அமைப்பு தகர்ப்பப்பட்ட போதிலும் ஐஎஸ் அமைப்பு மீண்டும் தாக்குதலை தொடரும் என தெரிவித்துள்ளது.

Haldenwang மேலும் கூறியதாவது, 2018 ஆம் ஆண்டில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 2,240 ஆக உயர்ந்தது என தெரிவித்துள்ளார்.

ஜேர்மனில் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த முடியும், ஆனால் அதுகுறித்து தெளிவான விளக்கம் கொடுக்க இயலாது.

அதிகாரிகள் அனைத்து தீவிரவாத சந்தேக நபர்களையும் கண்காணிக்கும் சாத்தியம் இல்லை . அத்தகைய நபர்களை கண்காணிக்க வேண்டுமெனில் குறைந்தபட்சம் ஒரு நபரை விசாரிக்க நான்கு பேர் தேவைப்படுகிறது.

மிக ஆபத்தானவர்களாக இருப்பவர்கள் மீது மட்டுமே நாங்கள் கவனம் செலுத்துகிறோம் என கூறியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்