ஜேர்மனில் கோலாகலமாக நடந்த Smurf திருவிழா

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

தெற்கு ஜேர்மனியில் நடந்த Smurf (காமெடியாக ஆடை அணிந்து கொண்டாடும்) நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் 2,000 க்கும் அதிகமான ஸ்முர்க்கள் இந்த ஆண்டு குவிந்து சாதனை படைத்ததாக தெரிவித்துள்ளனர்.

நீல வண்ணப்பூச்சுக்களை தங்களது உடல்களை மறைத்து உற்சாகமாக கலந்துகொண்டனர்.

Smurf 1950 ஆம் ஆண்டு Belgian cartoonist Pierre Culliford ஆல் தொடங்கப்பட்டது.

கார்ட்டூன், அனிமேஷன் முறையில் ஆடை அணிந்து வந்து கொண்டாடுவார்கள். 2016 ஆம் ஆண்டு இந்த நிகழ்விற்கு அதிக கூட்டம் கூடியது. இந்த ஆண்டு 2,149 பேர் கலந்துகொண்டனர். இது ஒரு சாதனை பதிவாக உள்ளது.

கின்னஸ் சாதனை படைக்க இன்னும் கொஞ்சம் கூட்டம் கூடியிருந்தால் போதும் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers