சட்டத்தை கையில் எடுத்த நபருக்கு 2 ஆண்டுகள் சிறை

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனின் Cologne நகரில் அதிகாரத்தை சட்டவிரோதமாக கையில் எடுத்துக்கொண்ட நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Jannik Jung என்ற நபர் தச்சு பயிற்றுவிப்பாளர் மற்றும் கட்டிடப் பொருட்கள் ஆய்வாளராக இருக்கிறார்.

இவர் தனது வீட்டில் கமெராவை மறைத்து வைத்து சாலையில் செல்பவர்களை வீடியோ எடுத்துள்ளார். இது குறித்து இவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், எனது வீட்டின் அருகில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் வேகமாக செல்கிறார்கள்.

இதனால் எனது குழந்தைகள் பயப்படுகிறார்கள் என்பதால் கமரொவை வைத்தேன் என கூறியுள்ளார். இருப்பினும் பொது அதிகாரத்தை சட்டவிரோதமாக கையில் எடுத்த குற்றத்திற்காக இவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers