முஸ்லீம் மாணவிகள் பர்தா அணிய தடை

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஆஸ்திரியாவின் வலதுசாரி அரசாங்கம் புதன்கிழமை ஆரம்ப பள்ளிகளில் முஸ்லீம் மாணவிகள் பர்தா அணிந்து வருவதை தடை செய்ய முயற்சித்துள்ளது.

சான்சிலர் செபாஸ்டியன், "சிறு பிள்ளைகள் பர்தா பயன்படுத்துவதற்கு நம் நாட்டில் இடமில்லை என்று அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

சமூகத்தில் மதநல்லிணக்கம் வளராமல் சமத்துவம் மலர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம், இதன் காரணமாகவே பள்ளி சிறுமிகளுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers