போதைக்கு அடிமையாகி 55 வயது தாயை சுட்டுக்கொன்ற மகன்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனின் Kirchheim நகரில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் தாய் மற்றும் மகன் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

போதை மருந்துகளுக்கு அடிமையான 25 வயது மகன் தனது 55 வயது தாய் மீது தாக்குதுல் நடத்தியுள்ளான். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற இரண்டு பொலிசாரும் காயங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இதில், தாயை காப்பாற்றுவதற்காக பொலிசார் போராடியபோது 25 வயது மகன் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளான். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது சம்பவத்தில் பொதுமக்கள் யாருக்கும் எவ்வித ஆபத்து ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்