ஜேர்மன் சிறைச்சாலையில் தீ விபத்து: 11 கைதிகள் காயம்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

மேற்கு ஜேர்மன் நகரமான Kleve சிறைச்சாலையில் தீப்பிடித்து எரிந்ததில் 26 வயது கைதி கடுமையான தீக்காயங்களில் சிக்கியுள்ளார்.

சிறைச்சாலையில் திருத்தும் பணிகள் மேற்கொண்டபோது தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 11 கைதிகள் காயமடைந்துள்ளனர்.

தீ விபத்தில் புகையை அதிகம் சுவாசித்த 6 அதிகாரிகள் மற்றும் 2 கைதிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீ விபத்துக்கான காரணம் தற்போது வரை தெரியாத நிலையில், அது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்