ஜேர்மன் வனப்பகுதி வீடுகளை அப்புறப்படுத்திய பொலிஸ்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனியில் Kerpen நகருக்கு அருகில் அமைந்துள்ள Hambach வனப்பகுதியில் சட்டவிரோதமாக மரங்களால் செய்யப்பட்ட வீடுகளில் குடியிருந்த நபர்கள் உடனடியாக வெளியேறுமாறு பொலிசார் உத்தரவிட்டுள்ளனர்.

மேற்கு ஜேர்மனியில் வனப்பகுதிகளில் வசிப்பவர்கள், நீண்டகால சுற்றுச்சூழல் பாதிப்பை உருவாக்குகிறார்கள், மரங்களைக் கைப்பற்றும் செயற்பாட்டாளர்கள் என எச்சரிக்கப்பட்டு

நூற்றுக்கணக்கான பொலிஸ் அதிகாரிகள் வனப்பகுதியில் குவிந்துள்ளனர்.

25 மீற்றர் மைதானத்தில் சுமார் 60 மரவீடுகள் 2 012 ஆம் ஆண்டு முதல் அமைக்கப்பட்டு வசித்து வருகிறார்கள்.

தற்போது, இந்த வீடுகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers