சீனாவில் வீட்டுசிறையில் வைக்கப்பட்ட பெண் பெர்லின் திரும்பினார்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
145Shares
145Shares
lankasrimarket.com

சீனாவில் வீட்டு சிறையில் இருந்த Liu Xia என்ற பெண்மணி வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் ஜேர்மன் திரும்பியுள்ளார்.

இவரது கணவர் லியு ஜியாபோ, 1989 ஆம் தியன்மென் சதுக்க எதிர்ப்புக்களில் போராடிய இவருக்கு 11 ஆண்டுகால சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால், கல்லீரல் புற்றுநோயால் இவர் கடந்த ஆண்டு இறந்ததையடுத்து, மனைவி Liu Xia வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் சீனாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டார்.

57 வயது கவிஞரான லியு ஜியா நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது சீனாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்ட பின்னர், லியு ஹெல்சிங்கி வழியாக பெர்லினுக்கு வந்துள்ளார்.

லியா வோ ட்விட்டரில் தனது மகிழ்ச்சியை முன்பே கூறியிருந்தார்: "நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், கடைசியாக, இன்று வருகிறேன்!" என பதிவிட்டுள்ளார்.

பெர்லின் தளபதியான லியோய் யுவு மற்றும் ஜேர்மனிய நோபல் பரிசு பெற்ற ஹர்ட்டா முல்லர் ஆகியோர் விமான நிலையத்தில் இவரை வரவேற்றுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்