PUBG விளையாட்டில் மூழ்கிய சிறுவனின் நிலமை: இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

Report Print Givitharan Givitharan in கணணி விளையாட்டு
229Shares

கணினி விளையாட்டிற்கு அனேகமான சிறுவர்கள் அடிமையாகவே இருக்கின்றனர்.

அதிலும் PUBG ஹேமினால் உயிரிழந்தவர்கள்கூட இருக்கின்றார்கள்.

இதேபோன்றே 16 வயது சிறுவன் வீட்டை விட்டு வெளியேறி காணாமற்போன சம்பவம் ஒன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது.

நண்பர்களுடன் இணைந்து PUBG ஹேமில் மூழ்கிய குறித்த இளைஞனை பெற்றோர் திட்டியுள்ளனர்.

இதனால் மும்பையிலுள்ள தனது வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார் குறித்த சிறுவன்.

அதன் பின்னர் சிறுவனைக் காணாது தேடிய பெற்றோர் பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.

இதன்பின்னர் கொல்கத்தாவில் வைத்து பொலிசாரால் அச்சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்.

மேலும் கணணி விளையாட்டு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்