ஹேம் பிரியர்களுக்கு புதிய அனுபவத்தினை வழங்க வருகின்றது Pokemon GO Weather

Report Print Givitharan Givitharan in கணணி விளையாட்டு
31Shares

உலகில் உள்ள பல்வேறு தரப்பு ஹேம் பிரியர்களையும் தன்பக்கம் ஈர்த்திருந்த போக்கிமேன் கோ எனும் ஹேமினைப் பற்றி அறிந்திராதவர்கள் இருக்க முடியாது.

அந்த அளவிற்கு புதிய தொழில்நுட்பத்தினைக் கொண்டிருந்ததுடன் பல்வேறு விபத்துக்களுக்கும் காரணமாக அமைந்திருந்தது.

எனினும் அதன் பின்னர் சில பதிப்புக்களும் வெளியிடப்பட்டிருந்தன.

இந்நிலையில் Pokemon GO Weather எனும் மற்றுமொரு புதிய பதிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது.

இதில் வெவ்வேறு காலநிலைகளை உணர முடிவதுடன் அக் காலநிலைகளில் போக்கி மேனை தேடிச் செல்லும் அனுபவமும் கிடைக்கும்.

இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இவ் வசதியினை பெறுவதற்கு பணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கணணி விளையாட்டு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்