சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகமாகி குறுகிய காலத்தில் பல சாதனைகளை தனதாக்கியிருந்தது Pokemon Go எனும் ஹேம்.
GPS தொழில்நுட்பத்தனையும், மாயைத் தோற்றத் தொழில்நுட்பத்தினையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்ட இக் ஹேமானது அறிமுகம் செய்யப்பட்டு குறுகிய காலத்தினுள் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்திருந்தது.
எனினும் இதனால் ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக எதிர்ப்புகம் கிளம்பியிருந்தது.
இந் நிலையில் மீண்டும் புதிய வடிவில் Pokemon Go Generation 2 எனும் பெயருடன் பல அம்சங்களை உள்ளடக்கியதாக வெளிவரவுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இதனால் ஹேம் பிரியர்களின் எதிர்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது.
எவ்வாறெனினும் இப் புதிய ஹேமினால் மேலும் சில விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க முடியாது என்பது மட்டும் உண்மை.