எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி: விரைவில் வெளியாகிறது Battlefield 1, Titanfall 2 வீடியோ ஹேம்ஸ்

Report Print Jubilee Jubilee in கணணி விளையாட்டு
எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி: விரைவில் வெளியாகிறது Battlefield 1, Titanfall 2 வீடியோ ஹேம்ஸ்
87Shares

ஹேம் பிரியர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட Battlefield 1, Titanfall 2 ஹேம்ஸ் இந்த ஆண்டு வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே Battlefield 1, Titanfall 2 ஹேம்கள் ஒரே வருடத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த இரண்டும் 3 வார கால இடைவெளியில் அடுத்தடுத்து வெளியிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

அதாவது Battlefield 1 ஹேம் அக்டோபர் 21ம் திகதியும், Titanfall 2 செப்டெம்பர் 30 - நவம்பர் 11ம் திகதி இடைவெளியில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஹேம்களை வெளியிடும் EA நிறுவனம், Battlefield 1, Titanfall 2 இரு ஹேம்களையும் குறுகிய காலகட்டத்தில் அடுத்தடுத்து வெளியிடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அந்த அளவு எதிர்பார்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

மேலும் கணணி விளையாட்டு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments