பாரிசில் பெருந்தொகை பணத்தை திடுடிய கொள்ளைகும்பல்! பொலிசார் எடுத்த நடவடிக்கை

Report Print Kavitha in பிரான்ஸ்

பாரிசில் மூன்றுபேர் கொண்ட திடுட்டுக்கும்பல் ஒன்று சுற்றுலாப்பயணிகளிடம் தொடர்ச்சியாக பெருந்தொகை பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாரிசில் மூன்றுபேர் கொண்ட கொள்ளைக்கும்பல் ஒன்றை சுற்றுலாப்பயணிகளிடம் அவர்கள் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

மேலும் அவர்கள் திருடிய பணத்தை கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து இவர்கள் ருமேனியா நாட்டுக்கு €250,000 யூரோக்கள் பணம் அனுப்பியுள்ளனர் மற்றும் இவர்கள் 2017 ஆம் ஆண்டில் மாத்திரம், 30,000 யூரோக்கள் அனுப்பியுள்ளனர்.

குறித்த மூவரும் முன்னர் ஒருதடவை கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தனர், பின்னர் அவர்களை காவல்துறையினர் கண்காணிக்க தொடங்கினர்.

இந்நிலையில் கண்காணிப்பு கமெராவை வைத்து அவர்களை மிக நுணுக்கமாக கண்காணித்து பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

கடந்த பல வருடங்களாக Palace of Versailles மற்றும் லூவர் அருங்காட்கியகத்துக்கு வருகை தரும் ஆசியாவைச் சேர்ந்த பயணிகளிடம் பணப்பையை மூன்று ருமேனிய நாட்டைச் சேர்ந்த கொள்ளையர்கள் திருடியிருக்கிறார்கள்..

கிட்டத்தட்ட 110 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விசாரணையின் போது இவர்கள் இலங்கை, இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளிடம் அதிமாக கொள்ளையிட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers