அவுஸ்திரேலியா சென்றார் பிரான்ஸ் ஜனாதிபதி

Report Print Kavitha in பிரான்ஸ்

சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த பிரான்ஸ் ஜனாதிபதியான இம்மானுவல் மேக்ரான் இன்று அவுஸ்திரேலியா அவுதிரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் மேக்ரான் இரு நாட்கள் சுற்றுப்பயணமாக அவுஸ்திரேலியா சென்றுள்ள என்பது குறிப்பிடத்தக்து.

அவுஸ்திரேலிய அரசுடன் புதிய ஒப்பந்தங்களை நிறைவேற்றவும், நல்லுறவை பேணவும் இந்த சந்திப்பு அவசியம் என அரச பேச்சாளர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அங்கு பிரதமருடன் விருந்து உபசாரத்தில் கலந்து கொண்டர் எனவும் உள்ளூர் கலைஞர்களையும் சந்திக்க உள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதுமட்டுமின்றி பிரான்ஸ், அவுஸ்திரேலியாவுடன் €31 பில்லியன் யூரோக்கள் பெறுமதியுள்ள வியாபார ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

மேக்ரான் மே மாதம் 3 ஆம் திகதி தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பவுள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...