பிரான்சில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

Report Print Fathima Fathima in பிரான்ஸ்

பிரான்சில் வருகிற வெள்ளிக்கிழமை ஆறு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

பிரான்சின் Lyon,Bordeaux, Marseille, Montpellier, Grenoble and Lille நகரங்களில் உள்ள மக்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிகிறது, பாரிஸ் நகர் ஓரளவு மட்டுமே சிரமத்தை எதிர்கொள்வார்கள்.

கிட்டத்தட்ட நாடு முழுவதும் 50,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்கலாம் என தெரிகிறது.

ஊதிய உயர்வு மற்றும் தொழில் நிபந்தனைகள் தொடர்பாக கடந்த திங்கட்கிழமை நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்துக்குள் தொழிலாளர்களின் பிரச்சனை முடிவுக்கு வராத பட்சத்தில் குளிர்காலத்தில் மீண்டும் போராட்டம் நடைபெறலாம்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers