வடக்கின் கில்லாடி தெரிவிற்கான தொடரின் அரையிறுதியில் யாழ் கிளி அணிகள் மோதல்!

Report Print Samaran Samaran in கால்பந்து

அரி­யாலை சரஸ்­வதி சன­ச­மூக நிலை­யத்­தின் நூற்­றாண்டு நிறைவை முன்­னிட்டு நடத்­தப்­ப­டும் வடக்­கின் கில்­லாடி வெற்­றிக் கிண்­ணத்­துக்­கான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் இன்று இடம்­பெ­றும் அரை­யி­றுதி ஆட்­டத்­தில் இள­வாலை யங்­ஹென்­றிஸ் அணியை எதிர்த்து உருத்­தி­ர­பு­ரம் விளை­யாட்­டுக் கழக அணி மோத­வுள்­ளது.

அரி­யாலை கால்­பந்­தாட்ட பயிற்சி நிலைய மைதா­னத்­தில் இரவு 7 மணிக்கு இந்த ஆட்­டம் நடை­பெ­ற­வுள்­ளது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers