தேசிய உதைபந்தாட் சம்பியன்களுக்கு யாழில் கோலாகல வரவேற்பு!

Report Print Samaran Samaran in கால்பந்து

20 வயதிற்குட்பட்ட அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசியமட்ட உதைபந்தாட்டப் போட்டியில் சாம்பியனாகிய மகாஜனாவின் 20 வயதிற்குட்பட்ட உதைபந்தாட்ட வீரர்கள் நேற்று கல்லூரி சமூகத்தினரால் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து பாடசாலை நோக்கி மாலை அணிவித்து பான்ட் வாத்தியம் இசைக்க அழைத்துவரப்பட்டனர்.

அனுராதபுர சிறைச்சாலை மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கொழும்பு கந்தாணை டி மெசனோல்ட் வித்தியாலயத்தை எதிர்கொண்ட மகாஜனா கல்லூரி வெற்றி பெற்று தேசியமட்ட சம்பியனாக தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers