நடுரோட்டில் ஆடையை கழற்றி ஆபாசமாக நடந்துகொண்ட இங்கிலாந்து வீரர்: வீடியோ வெளியாகி சர்ச்சை

Report Print Deepthi Deepthi in கால்பந்து

இங்கிலாந்தில் Gavin Whyte நடுரோட்டில் தனது ஆடையை கழற்றி ஆபாசமாக நடந்துகொண்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக League One club வீரரை எச்சரித்துள்ளது. அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்து விளையாடும் ஒரு கால்பந்து வீரர், இப்படி மோசமாக நடந்துகொண்டது, அவரது மோசமான குணத்தை காட்டுகிறது.

இதுவரை அவர் விளையாடி எடுத்து வைத்திருந்த நற்பெயர் இதன் மூலம் கெட்டுவிட்டது. அவர் இப்படி நடந்துகொண்டது ஏற்றுக்கொள்ள முடியாதது, இனி அவர் இதுபோன்று செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்துள்ளது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers