யாழ் மாவட்ட பாட­சா­லை­க­ளுக்கு இடையிலான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் மகா­ஜ­னாக் கல்­லூரி சம்பியன்

Report Print Samaran Samaran in கால்பந்து

இலங்­கைப் பாட­சா­லை­கள் கால்­பந்­தாட்­டச் சம்­மே­ள­னம் நடத்­திய யாழ்ப்­பாண மாவட்ட பாடசாலைக­ளுக்கு இடை­யி­லான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் 16 வய­துக்­குட்­பட்ட பெண்­கள் பிரி­வில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னாக் கல்­லூரி அணி கிண்­ணம் வென்­றது.

ஸ்கந்­த­வ­ரோ­த­யாாக் கல்­லூரி மைதா­னத்­தில் இடம்­பெற்ற இந்த இறு­தி­யாட்­டத்­தில் மானிப்­பாய் மகளிர் கல்­லூரி அணியை எதிர்த்து தெல்­லிப்­பழை மகா­ஜ­னாக் கல்­லூரி அணி மோதி­யது.

4:0 என்ற கோல்க் கணக்­கில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னாக் கல்­லூரி அணி வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்­றது.

இதன்மூலம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேசிய மட்ட போட்டிக்கு மகாஜனா கல்­லூரி அணி தகுதிபெற்றுள்ளது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers