தேவன்­பிட்டி சென். சேவி­யர் அணியை போரா­டி வென்ற இளந்­தென்­றல் அணி

Report Print Samaran Samaran in கால்பந்து

சிலா­வத்தை இளம்­ப­ற­வை­கள் விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தும் வேலுப்­பிள்ளை சோம­சுந்­த­ரம் ஞாபகார்த்த வெற்­றிக் கிண்­ணத்­துக்­கான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் அளம்­பில் இளந்­தென்­றல் விளை­யாட்­டுக் கழக அணி வெற்­றி­பெற்­றது.

சிலா­வத்தை இளம்­ப­ற­வை­கள் விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தில் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் அளம்­பில் இளந்­தென்­றல் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து தேவன்­பிட்டி சென். சேவி­யர் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது.

நிர்­ண­யிக்­கப்­பட்ட நிமி­டங்­க­ளின் நிறை­வில் இரண்டு அணி­க­ளும் தலா ஒரு கோலைப் பதிவு செய்ததை அடுத்து சம­நி­லைத் தவிர்ப்பு உதை­க­ளில் வெற்­றி­யைத் தீர்­மா­னிக்க வேண்­டிய நிலை ஏற்பட்­டது. 3:2 என்ற கோல் கணக்­கில் இளந்­தென்­றல் அணி வெற்­றி­பெற்­றது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers