வடக்­கின் கில்­லாடி தொடரில் யாழ் பல்­க­லை அணியை வீழ்த்தி வெற்றிபெற்ற இள­வாலை யங்­ஹென்­றிஸ்

Report Print Samaran Samaran in கால்பந்து

அரி­யாலை சரஸ்­வதி சன­ச­மூக நிலை­யத்­தின் நூற்­றாண்டு நிறைவை முன்­னிட்டு நடத்­தப்­ப­டும் "வடக்­கின் கில்­லாடி" வெற்­றிக் கிண்­ணத்­துக்­கான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் இள­வாலை யங்­ஹென்­றிஸ் அணி வெற்­றி­பெற்­றது.

அரி­யாலை கால்­பந்­தாட்­டப் பயிற்சி நிலைய மைதா­னத்­தில் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் இள­வாலை யங்­ஹென்­றிஸ் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக அணி மோதி­யது. 1:0 என்ற கோல் கணக்­கில் இள­வாலை யங்­ஹென்­றிஸ் விளை­யாட்­டுக் கழக அணி வெற்­றி­பெற்­றது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்