உலகக்கோப்பை வரலாற்றில் எதிரணிக்கு கோல் அடித்த வீரர் இவர்தான்

Report Print Deepthi Deepthi in கால்பந்து

பிபா உலகக்கோப்பை 2018 இல் பிரான்ஸ் அணிக்கு எதிராக குரேஷியாவின் மரியோ மாண்ட்கிச் சேம்சைட் கோல் அடித்த காரணத்தால் உலகக்கோப்பை பால்பந்து இறுதிப்போட்டியில் சேம்சைடு கோல் அடித்த முதல் வீரரானார்.

சேம்சைட் கோலடித்த இவர், அதன் பிறகு எழுச்சி கண்டு , தனது அணியான குரேஷியாவுக்காக கோல் அடித்து ஆறுதல் அளித்தார், இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரே போட்டியில் எதிரணிக்கும், சொந்த அணிக்கும் கோல் அடித்த 2வது வீரரானார்.

இதற்கு முன்னர் கடந்த, 1978 இல் இத்தாலிக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்தின் எமீ பிராண்ட்ஸ் இப்படி கோல் அடித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers