மெஸ்ஸியின் மனைவியை மோசமாக விமர்சித்த ரசிகர்கள்

Report Print Deepthi Deepthi in கால்பந்து

அர்ஜெண்டினா கால்பந்து அணித்தலைவர் லயோனல் மெஸ்சி, குரோஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சொதப்பியதால் நெட்டிசன்கள் மெஸ்ஸியின் மனைவியை மோசமாக விமர்சித்துள்ளனர்.

இந்த தலைமுறையின் GOAT (Goat Of All Time) யார் என்ற போட்டி ரொனால்டோவிற்கும், மெஸ்சிக்கும் இடையே நிலவி வருகிறது.

இந்நிலையில், மெஸ்சின் சொதப்பலான ஆட்டத்தினால் அவரது ரசிகர்கள் அதிருப்தியடைந்து, அவர் GOAT அல்ல Sheep என்று டிவிட்டரில் கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மெஸ்ஸியின் மனைவி அண்டோனெல்லா ரோக்குஸோ சாம்பியன்ஷிப்பிற்காக ரஷ்யாவில் இருக்க முடியாததால், அவர் போட்டிக்கு முன் தனது கணவருக்கு வாழ்த்து தெரிவித்து தம்பதியரின் மூன்று மாத வயது மகனின் படத்துடன் "# வாமோஸ்பேபி" என்ற தலைப்புடன், "#GoDaddy" என தலைப்பிட்டு டுவிட் செய்து இருந்தார்.

அர்ஜெண்டினா அணி தோல்வியால் கோபம் அடைந்த அர்ஜெண்டினா ரசிகர்கள் மெஸ்ஸியின் மனைவி அண்டோனெல்லாவை இன்ஸ்டாகிராமில் விமர்சனம் செய்ய தொடங்கினர்.

கோபமான ரசிகர்கள் அந்தப் படத்திற்கு தலைப்பைக் கேலி செய்தனர்.

"லியோ, போ, உங்கள் குடும்பத்துடன் இருங்கள் என கூறி விமர்சனம் செய்துள்ளனர்.

❤️🇦🇷🇦🇷🇦🇷 #vamospapi🙏🙏#vamosargentina

A post shared by AntoRoccuzzo88 (@antoroccuzzo88) on

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...