உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கான பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா? கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க

Report Print Kabilan in கால்பந்து
560Shares
560Shares
ibctamil.com

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் மொத்த பரிசுத் தொகை, சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கிடைக்கும் பரிசுத் தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

  • உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் மொத்த பரிசுத் தொகை - 2697 கோடி
  • சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கான பரிசுத் தொகை - 256 கோடி
  • 2வது இடம் பிடிக்கும் அணிக்கான பரிசுத் தொகை - 188 கோடி
  • 3வது இடம் பிடிக்கும் அணிக்கான பரிசுத் தொகை - 161 கோடி
  • 4வது இடம் பிடிக்கும் அணிக்கான பரிசுத் தொகை - 148 கோடி
  • கால் இறுதியுடன் வெளியேறும் 4 அணிகளுக்கு - தலா 107 கோடி
  • 2வது சுற்றுடன் வெளியேறும் 8 அணிகளுக்கு - தலா 80 கோடி
  • லீக் சுற்றுடன் வெளியேறும் 16 அணிகளுக்கு - தலா 50 கோடி

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்