உலகின் பணக்கார கால்பந்து கிளப்பாக மான்செஸ்டர் யுனைடெட் அணி தேர்வு

Report Print Kavitha in கால்பந்து

உலகின் தலைசிறந்த பணக்கார கால்பந்து கிளப்பாக மான்செஸ்டர் யுனைடெட் இரண்டாவது முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

2016- 17 சீசனில் வருமானத்தின் அடிப்படையில் டெலாய்ட் நிறுவனம் கால்பந்து கிளப்புகளை பட்டியலிட்டுள்ளது.

இதில் பிரிமீயர் லீக் தொடரில் விளையாடும் மான்செஸ்ர் யுனைடெட் அணி 2-வது முறையாக முதல் இடத்தை பிடித்துள்ளது.

ரியல் மாட்ரிட் 2-வது இடத்தையும், பார்சிலோனா 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.

  1. மான்செஸ்டர் யுனைடெட் (676.3 மில்லியன் யூரோ)
  2. ரியல் மாட்ரிட் (674.6 மில்லியன் யூரோ)
  3. பார்சிலோனா (648.3 மில்லியன் யூரோ)
  4. பேயர்ன் முனிச் (587.8 மில்லியன் யூரோ)
  5. மான்செஸ்டர் சிட்டி (527.7 மில்லியன் யூரோ)
  6. அர்சனல் (487.6 மில்லியன் யூரோ)
  7. பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (486.2 மில்லியன் யூரோ)
  8. செல்சியா (428 மில்லியன் யூரோ)
  9. லிவர்பூல் (424.2 மில்லியன்)
  10. யுவான்டஸ் (405.7 மில்லியன்)

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்